TN Forest Recruitment 2023: தமிழ்நாடு வனத்துறை புதுக்கோட்டை வனக்கோட்டத்தில் இருந்து தொழில்நுட்ப உதவியாளர் உதவியாளர் மற்றும் தரவு நுழைவு இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆன விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடமும் தரவு நுழைவு இயக்குபவர் பதவிக்கு ஒரு காலியிடமும் மொத்தமாக இரண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தமிழ்நாடு அரசின் கீழ் வரும்இந்த ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு 24.08.2023 கடைசி நாள் ஆகும்.
TN Forest Recruitment 2023 Post Details
Techincial Assistant (தொழில்நுட்ப உதவியாளர்) – 01 காலியிடம்
Data Entry Operator (தரவு நுழைவு இயக்குபவர்) – 01 காலியிடம்
Qulaification for TN Forest Recruitment 2023
Techincial Assistant (தொழில்நுட்ப உதவியாளர்): B.Sc/M.Sc வழவியல் வனவிலங்கு தொடர்பான பட்டம் (or) MCA/MIS/GIS உடன் வனத்துறையில் முன் அனுபவம் பெற்று ஓய்வு பெற்றவர்கள்.
Data Entry Operator (தரவு நுழைவு இயக்குபவர்): ஏதேனும் ஒரு டிகிரி / கணினி பயன்பாட்டில் டிப்ளமோ/ டிப்ளமோ அதனுடன் ஓராண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும் (or) தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தாள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கணினி பயன்பாடுகளில் சான்றுகளுடன் உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுதல்(HSC) அல்லது அங்கீகரிப்பு நிறுவனத்தில் ஐந்தாண்டுக்கு குறைவாக பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
Selection Process
முன் அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்படும்.
How to Apply
- கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான இடத்தில் புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள மாவட்ட வனஅலுவலர் முகவரிக்கு 24.08.2023 மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட வன அலுவலர், மாவட்ட வன அலுவலகம், புதுக்கோட்டை வனக்கோட்டம், அரசு முன்மாதிரி பள்ளி எதிரில், மச்சவாடி புதுக்கோட்டை622004, தொலைபேசி எண் – 04322 290986
Notification & Application Form