தமிழ்நாடு மின்சார வாரியம் துணை மின் நிலைய பராமரிப்பு மற்றும் மின் நிலைய பராமரிப்பு காரணமாக அதிகாரப்பூர்வ மென்பட்டு மின்னிருத்த அறிவிப்பை மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் அதிகாரப்பூர்வ மின்வெட்டு பற்றிய தகவல் தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளத்தில் இல்லை. ஆகஸ்ட் 16ஆம் தேதி கான மின்வெட்டு பற்றிய முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கரூர்
பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, சந்தை.
வெள்ளியனை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி.
வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்.
ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம்.
தேனி
தேனி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்.
இந்திராநகர்
இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி பஜார், புதிய கும்மிடிப்பூண்டி, பைபாஸ் ரோடு, மா.பொ.சி.நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர்.கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரெட்டம்பேடு, ராஜபாளையம், பெரியநத்தம், மங்காவரம், அப்பாவரம், சோலியம்பாக்கம், அயன்.
கோயம்புத்தூர்
பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்.