SBI PO Recruitment 2023: நாட்டின் மிகப் பெரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து 2000 பிரபஷனரி ஆபீசர்ஸ் பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மத்திய அரசு (Central Govt Jobs 2023)பொதுத்துறை வங்கி பதவிகளுக்கு ஆன்லைனில் 07.09.2023 முதல் 27.09.2023 வரை https://bank.sbi/web/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பதவியின் பெயர்
பிரபஷனரி ஆபீசர்ஸ் Probationary Officers (POs)
காலியிடம்
இந்த வங்கி பிரபஷனரி ஆபிசர் பதவியில் மொத்தமாக 2000 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது
வயதுவரம்பு
இந்த (01.04.2023) என்ற தேதியில் வயது வரும் ஆனது 21 முதல் 30க்குள் இருப்பவராக இருக்க வேண்டும். OBC,SC/ST PWD , Ex Service அவருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி படி சலுகை உண்டு.
விண்ணப்ப கட்டணம்
- General/ EWS/ OBC- Rs. 750/-
- SC/ ST/ PwBD – Nil
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக இந்த பதவிக்கான தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- இந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆபீஸர் 2023 பதிவுகளுக்கு விண்ணப்பிப்பார்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://bank.sbi/web/careers/current-openings முதலில் செல்ல வேண்டும்.
- ப்ரொபஷனல் ஆபிசர் 2023 விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப லிங்க் செல்லவும் i.e https://ibpsonline.ibps.in/sbipoaug23/
- அதில் “Click here for New Registration” என்ற லிங்கை கிளிக் செய்து உங்களுடைய இமெயில் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டு முதல் கட்ட பதிவை முடிக்கவும்.
- அதன் பிறகு உங்களுடைய பெயர் கல்வித் தகுதி பட்ட அடிப்படை தகவல்களை பதிவு செய்து, புகைப்படம், கையெழுத்து போன்ற தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
- இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.