Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Search
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Follow US
State Govt JobsTamilnadu Government Jobs

மாதம் Rs.1,97,013/-  முதல் Rs.2,68,408/-  வரை தமிழ்நாட்டிலேயே ஊதியம் பெறலாம்!! தமிழ்நாடு காகித ஆலை வழங்கும் அரிய வாய்ப்பு!

aspiranttamizha
Last updated: 2023/07/08 at 2:27 PM
aspiranttamizha
Share
3 Min Read
SHARE

TNPL Recruitment 2023 – தமிழ்நாடு காகித நிறுவனம் ( Tamil Nadu Newsprint And Paper Ltd ) காலியாக உள்ள Chief Digital Officer, Deputy General Manager (R & D), Senior Manager (Environment)  ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த TNPL Job Vacancy 2023  வேலை வாய்ப்புக்கு Engineering, Science Degree படித்தவர்கள் மற்றும் குறைந்தபட்ச வேலை முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த Tamilnadu Govt Jobs 2023 வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் முதல் வரை 05/07/2023 முதல் 19/07/2023 வரை இந்த TNPL Job 2023 வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPL Recruitment 2023

TNPL Recruitment 2023
TNPL Recruitment 2023

TNPL Recruitment 2023 Full Details:

பதவிChief Digital Officer, Deputy General Manager (R & D), Senior Manager (Environment) 
காலியிடங்கள்03
கல்வித்தகுதிB.E/B.Tech , Science Degree
சம்பளம்மாதம் ரூ. 1,97,013 – 2,68,408/- வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு (as on 01.07.2023)40 years முதல் 57 years பதவி வாரியாக மாறுபடும்
பணியிடம்Tamilnadu
தேர்வு செய்யப்படும் முறை முன் அனுபவ தகுதி அடிப்படை
விண்ணப்பக் கட்டணம்No Fees
விண்ணப்பிக்கும் முறைOffline
இணையதளம்https://www.tnpl.com/

TNPL Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் அதிகாரப்பூர்வ தமிழ்நாடு காகித ஆலை இணையதளமான https://www.tnpl.com/  செல்லவும்.
  •  அதன் பிறகு அதில் வேலை வாய்ப்பு அறிவிப்பு பக்கமான Career – Work with Us செல்லவும்
  •  அதில் “Advertisement No. DIPR/748/DISPLAY/2023”  விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்ப  படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
  •  விண்ணப்பத்தை தேவையான ஆவணங்கள் மற்றும்   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி

EXECUTIVE DIRECTOR (OPERATIONS) TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU

TNPL Recruitment 2023 Notification & Application Form:

அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம்  தரப்படுகிறது.  அந்த வகையில்TNPL Recruitment 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக TNPL Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

அறிவிப்பு தேதி: 05 ஜூலை 2023
கடைசி தேதி: 19 ஜூலை 2023
TNPL Recruitment 2023 Recruitment 2023 Notification PDF
TNPL Recruitment 2023 Recruitment 2023 Application Form

FAQs

When is the last date to apply TNPL Job vacancy 2023 ?

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி 19 ஜூலை 2023

How many vacancies in TNPL Recruitment 2023?

மொத்தமாக 03காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

How to Apply TNPL Job Notification 2023?

இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து  தேவையான ஆவணங்களை இணைத்து அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்

TAGGED: TNPL Job Vacancy 2023, TNPL Jobs 2023, TNPL Recruitment 2023
aspiranttamizha 2023-07-08 2023-07-08
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
Uncategorized
TNEB Power Shutdown
தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!
News
TNEB Power Shutdown
அலர்ட் மக்களே!! நாளை TNEB மின்வெட்டு  பகுதிகள் முழு பட்டியல் வெளியீடு!!
News
 School Holiday Tamilnadu
தமிழகத்தில் செப். 11ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
News

You Might Also Like

Oor kaval Padai Recruitment 2023
Tamilnadu Government Jobs

ஊர்க்காவல் படை வேலை வாய்ப்பு அறிவிப்பு 2023 | பத்தாம் வகுப்பு Pass/Fail விண்ணப்பிக்கலாம்!!

2023-08-21
SETC DCC Recruitment 2023
Tamilnadu Government Jobs

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில்  685 ஓட்டுநர் உடன் நடத்துனர் காலிப்பணியிடங்கள்  அறிவிப்பு | SETC DCC Recruitment 2023

2023-08-18
TN Forest Recruitment 2023
Tamilnadu Government Jobs

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2023 | TN Forest Recruitment 2023

2023-08-13
TNHDC Recruitment 2023
Tamilnadu Government Jobs

தமிழ்நாடு அரசின் கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு | TNHDC Recruitment 2023

2023-08-11
© Aspirant Tamziha 2023
  • Home
  • Contact Us
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
Welcome Back!

Sign in to your account

Lost your password?