ரோகினி திரையரங்கு பெயரில் லியோ பட போலியான டிக்கெட் விற்பனை தொடர்பாக ரோகிணி திரையரங்க உரிமையாளர் புகாரின் பேரில் தற்போது விசாரணையானது நடைபெற்று வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லியோ பணத்தின் டிக்கெட் கள்ள சந்தையில் போலியாக விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி இருக்கிறது ஏற்கனவே பல்வேறு கட்ட பிரச்சனைகளை சந்தித்து வரும் தற்போது திரையிட வெளியிட வரதே இந்த நிலையில் கோயம்பேடு ரோகிணி திரையரங்க உரிமையாளர் கோயம்பேடு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கேலியோ திரைப்படம் தற்போது திரையிட வெளியிட வரதே இந்த நிலையில் கோயம்பேடு ரோகிணி திரையரங்க உரிமையாளர் கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
இதில் சமூக வலைதள X தளத்தில் ரூ. 2000 ரூபாய்க்கும் அந்த போலியான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், திரையரங்கத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதில் விஜய் ரசிகர்கள் பதிவிட்ட நிலையில் அது போன்ற டிக்கெட்டுகள் ரோகினி திரையரங்கு தரப்பில் இருந்து ஏதும் விற்பனை செய்யப்படவில்லை என்றும், விற்பனை செய்யப்படும் நபர்கள் பற்றிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதுபோன்று கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்தால் உடனடியாக புகார் அழைக்கவும் எனவும் தெரிவித்திருக்கிறார். Qr கோடு சரியாக உள்ளவர்கள் மட்டுமே மட்டுமே திரையரங்கில் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.