CGPDTM Patent Examiner Recruitment 2023: Recruitment Notification 2023 For The Posts Of Examiner Of Patents & Designs – காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகளின் தேர்வாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2023. மத்திய அரசின் காப்புரிமைகளின் பொதுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக மதிப்பெண்கள், பதவி உயர்வுக்கான துறை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம், வர்த்தக அமைச்சகம் மற்றும் தொழில் உள்ளிட்ட துறையின் கீழ் வரக்கூடிய வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் வரக்கூடிய ( Central govt Jobs 2023) இந்த வேலைவாய்ப்பு மொத்தமாக 553 காலி பணியிடங்களை உள்ளடக்கிய காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகளின் தேர்வாளர் பதவிகள், பொது மத்திய சேவை Group ‘A’ Gaze�ed (Non-Ministerial) in Level 10 in Pay Matrix (56,100 – 1,77,500) என்ற ஊதிய நிலையில் இந்த வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புகளுக்கு ஜூலை 14, 2023 முதல் ஆகஸ்ட் 04, 2023 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
CGPDTM Patent Examiner Recruitment 2023
CGPDTM Patent Examiner Recruitment 2023 Details:
பதவி | காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகளை பரிசோதிப்பவர்( Examiner of Patents and Designs ) |
காலியிடங்கள் | 553 |
கல்வித்தகுதி | Master Degree Relevant, Engineering Degree Relevant Discipline |
சம்பளம் | மாதம் ரூ. 56,100 – 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (as on 01. 06.2023) | உச்ச வயது வரம்பு 21-35 years |
கட்டணம் | SC/ST/PwBD- Rs. 500 | Others – Rs. 1,000 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்து தேர்வு + நேர்முகத்தேர்வு |
இணையதளம் | https://qcin.org/ |
CGPDTM Patent Examiner Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cgpdtm.qcin.org/ செல்லவும்.
அதில் New Registration என்ற லிங்கை கிளிக் செய்து உங்களுடைய அடிப்படை தகவல்கள் மற்றும் தொலைபேசி எண் ஈமெயில் ஆகியவற்றை உள்ளிட்டு அதை சரி பார்க்கவும்.
பெயர் பாலினம் முகவரி இட ஒதுக்கீடு தகுதி ஆகியவற்றை உள்ளிட்டு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும்
அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்த பிறகு Loginபட்டனை கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை முழுவதும் பூர்த்தி செய்யவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
CGPDTM Patent Examiner Recruitment 2023 & Online Application
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் CGPDTM Patent Examiner Recruitment 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக CGPDTM Patent Examiner Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 14 ஜூன் 2023 |
கடைசி தேதி: 04 ஆகஸ்ட் 2023 |
எழுத்துத் தேர்வு: செப்டம்பர் 3, 2023 |
CGPDTM Patent Examiner Recruitment 2023 Notification PDF |
CGPDTM Patent Examiner Recruitment 2023 Online Application |