Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Search
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Follow US
News

#Video | மயிரிழையில் வந்தே பாரத் இரயிலில் உயிர் தப்பிய முதியவர்!!

Siva
Last updated: 2023/11/15 at 9:37 AM
Siva
Share
1 Min Read
SHARE

இரயில் நிலையத்தில்   நடை மேடையை கடக்கும் பொழுது வந்தே பாரத் ரயிலில்  சில நொடிகளில்  உயிர் தப்பிய  நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

the old man at the railroad crossing Kerala video
மயிரிழையில் வந்தே பாரத் இரயிலில் உயிர் தப்பிய முதியவர்!!

 இரயில் நிலையங்களில் மக்கள் ரயில்வே பிளாட்பார்ங்களை கடக்கும் பொழுது பொதுவாக ரயில்வே நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ள ரயில்வே நடைமேடை மேம்பாலங்கள் அல்லது நடைபாதை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.   ஒரு நடைமேடையில் இருந்து இன்னொரு  நடைமேடை ( பிளாட்பார்ம்) செல்வதற்கு நாம் நேரடியாக ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி ஏறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரியது. 

 ஏனெனில் சில தினங்களுக்கு முன்பாக கேரள  மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள திரூர் எனும் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் நடைமேடை மாறுவதற்காக ரயில் தண்டவாளத்தில் இறங்கி ஏறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மயிர் இலையில் உயிர்த்தப்பிய அந்த முதியவர் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. 

View this post on Instagram

A post shared by Praveesh Shoranur (@praveeshshoranurphotography)

 மிக வேகமாக வந்து கொண்டிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தப்பிய நபர் சட்டென்று  ரயில்வே பிளாட்பார்மில் மேலே ஏறும் காட்சி  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு சில நொடிகள் மட்டுமே உள்ள நிலையில் அவர்  உயிர் தப்பிய காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ரயில்வே ஊழியர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து எச்சரிப்பதும் காட்டப்பட்டுள்ளது. 

View this post on Instagram

A post shared by 24 News (@24onlive)

ரயில்வே நிர்வாகத்தால் நடைமேடைகளை கடக்கும்போது, ரயில்வே நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற பாதுகாப்பு அறிவிப்பை  கருத்தில் கொள்ள வேண்டும்.

TAGGED: Platform Railway, இரயில், இரயில் நடைமேடை
Siva 2023-11-15 2023-11-15
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

TNEB Power Shutdown
உஷார்!!  நாளை (04.12.2023) மின் நிறுத்தம்  உங்கள் ஊரில் மின்தடை உள்ளதா?  இதோ பட்டியல் ரெடி!
News
bhel recruitment 2023 apply online, bhel trichy recruitment 2023, trichy.bhel.com portal, bhel trichy apprentice 2023 apply online last date, https //trichy.bhel.com login, bhel trichy apprentice login, bhel trichy apprenticeship registration, bhel recruitment 2023 for engineers freshers,
திருச்சி பிஹெச்எல்  680 அப்ரண்டீஸ் வேலைவாய்ப்பு |  மாதம் ரூ.9000  ஊதியம்.
Central Govt Jobs
assistant horticultural officer,tnpsc assistant horticultural officer,tnpsc assistant agricultural officer exam 2023,assistant agricultural officer,assitant agricultural officer,assistant agriculture officer,tnpsc
மாதம்  ரூ.20,600 – 75,900/- . ஊதியத்தில் உதவி அலுவலர் பதவி!  டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
Tamilnadu Government Jobs
tamil nadu school leave news today
கனமழை! 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
News

You Might Also Like

TNEB Power Shutdown
News

உஷார்!!  நாளை (04.12.2023) மின் நிறுத்தம்  உங்கள் ஊரில் மின்தடை உள்ளதா?  இதோ பட்டியல் ரெடி!

2023-12-03
tamil nadu school leave news today
News

கனமழை! 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

2023-11-04
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! மகிழ்ச்சியான செய்தி !
News

நாளை இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?  காரணம் தெரியுமா?

2023-10-19
today leave in tamilnadu, today leave district in tamilnadu, rain news today, rain holiday in tamilnadu today, rain news today tamil, today rain leave district in tamilnadu, which district today leave in tamilnadu, today rain holiday district in tamilnadu, tamil nadu school leave news today, today school holiday in tamilnadu, today school leave district in tamilnadu, today leave or not, today rain leave district in tamilnadu 2023, today leave district in tamilnadu due to rain, today which district holiday in tamilnadu, school holiday due to rain today, today school or leave in tamilnadu, which district today leave in tamilnadu due to rain,
News

#Breaking | கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

2023-10-16
© Aspirant Tamziha 2023
  • Home
  • Contact Us
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
Welcome Back!

Sign in to your account

Lost your password?