கிருஷ்ணகிரி மாவட்டத்தில் District Project Management Unit மூலமாக கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகள் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு திட்டமிடல்
- தகவல் கல்வி மற்றும் தொடர்பு அலகு
இந்த இரு துறைகளுக்கான DPMU நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பதவியின் விவரங்கள்
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு திட்டமிடல், இந்தத் துறையில் ஒரு பதவி பி.டெக்/எம்பிஏ/எம்எஸ்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும் மாத ஊதியமாக ரூ. 35,000 தரப்படுகிறது.
தகவல் கல்வி மற்றும் தொடர்பு அலகு, இந்தத் துறையில் மொத்தமாக இரண்டு பதவிகள் இந்த பதவிக்கான கல்வித்தகுதி முதுகலை பட்டம் மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் மாஸ் மீடியா அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றெடுக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் மாஸ் கம்யூனிகேஷன் அதன் தொடர்பான கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கான ஊதியமாக மாதம் ரூ. 25000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்ட தேர்வுகளும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் இடம் போன்ற விவரங்கள் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
கூடுதல் ஆட்சியர் (வ) திட்ட இயக்குனர்
அறை எண் 20, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதல் தளம்
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி (ம), ஊரக வளர்ச்சித் துறை வளாகம்
மாவட்ட ஆட்சியரகம் அருகில்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதி
விண்ணப்பங்கள் வந்து செல்வதற்கான கடைசி தேதியாக 25.10.2023 நிர்ணிக்கப்பட்டுள்ளது.
Notification – Click here