தமிழகத்தில் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆடி கிருத்திகை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை வெகு விமர்சையாக திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள முருகன் கோவிலுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் என்பதால் நாம் மாவட்டத்திற்கு நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு பெற்றுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.
விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி சனிக்கிழமை பள்ளி கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.