NIRTH Recruitment 2023: National Institute for Research In Tribal Health (NIRTH) – பழங்குடியினர் சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NIRTH) வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புள்ளது மொத்தமாக 81 காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. மத்திய அரசு வேலைவாய்ப்பின் ( Central govt Jobs 2023) கீழ் வரும் இந்த சென்னை தலைமை இடமாகக் கொண்ட அலுவலகத்தில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜூலை மாதம் 12ஆம் தேதியிலிருந்து இதற்கான ஆன்லைனில் icmr.nic.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
READ: மத்திய அரசில் சற்று முன் வந்த செம்ம வேலைவாய்ப்பு!! 553 குரூப் ஏ கெசட்டி வேலைகள் 2023
NIRTH Recruitment 2023
NIRTH Recruitment 2023 Details:
பதவி | Technical Assistant, Lab Attendent |
காலியிடங்கள் | 81 |
சம்பளம் | மாதம் ரூ. 35,400 – 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் |
பணியிடம் | சென்னை |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்து தேர்வு |
இணையதளம் | nirt.res.in (or) icmr.nic.in |
NIRTH Job Vcancy 2023 விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nirt.res.in/html/job2023.htm செல்லவும்.
அதன்பிறகு வேலைவாய்ப்பு அறிவிப்பு பகுதியைக்கு சென்று குறிப்பிட்ட NIRT இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பைத் திறக்கவும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் லிங்க் இதன் அருகிலேயே வலது பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது அந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்கவும்.
ஆன்லைன் விண்ணப்பத்தில் உங்களுடைய பெயர் மற்றும் அடிப்படை தகவல்கள் தொலைபேசி எண் மின்னஞ்சல் புகைப்படம் கையெழுத்து ஆகியவற்றை உள்ளிடவும்.
இறுதியாக விண்ணப்ப தொகையை செலுத்தி உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
NIRTH Job Vcancy 2023 Notification & Online Application
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் NIRTH Recruitment 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக NIRTH Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 07 ஜூலை 2023 |
NIRTH Recruitment 2023 Notification PDF |
NIRTH Recruitment 2023 Online Application |