SPMCIL Recruitment 2023: Currency Note Press எனப்படும் மத்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் பல்வேறு மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர் இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் வரும் (Central Govt Jobs 2023) இந்த நிறுவனத்தில், இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக 19.10.2023 முதல் 18.11.2023 வரை https://cnpnashik.spmcil.com/en/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
- மேற்பார்வையாளர்
- வரைகலை வடிவமைப்பு கலைஞர்
- செயலக உதவியாளர்
- இளநிலை தொழில்நுட்ப வல்லுநர்
மொத்த காலியிடம்
இதில் மொத்தமாக 117 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் விண்ணப்பம்
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு https://cnpnashik.spmcil.com/en/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்
இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் 19.10.2023 முதல் 18.11.2023 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
மேலும் தகவல்களுக்கு – Click here
Short Notice – Click here