12ம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம்… மே 9இல் இல்லை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

TN 12th Result Date Change

TN 12th Result Date Change: 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தற்போது மாற்றியுள்ளது. TN 12th Public Exam Result Date Change: 2024-25ஆம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம்  தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வுகளை எழுதினர். இம்முறை 3 … Read more