TN Secretariat Recruitment 2023: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகம் – Tamil Nadu Government Secretariat (TN Secretariat), தலைமைச் செயலகம் சென்னையிலிருந்து தொலைபேசி இணைப்பாளர்கள் (Telephone Connector) என்ற நிரந்தர பணியிடம் ஒன்றை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பின் (TN Govt Jobs 2023) கீழ் வரும் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு இதில் தொலைபேசி இணைப்பாளர் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TN Secretariat Job Vacancy 2023 – தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இருந்து வந்துள்ள இந்த தொலைபேசி இணைப்பாளர் பதவிக்கு 01/07/2023 முதல் 17/07/2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம், இது பற்றியான முழு தகவலையும் தெரிந்து கொள்ள https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அறிக்கையை முழுவதும் படித்து அதன் பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TN Secretariat Recruitment 2023
TN Secretariat Recruitment 2023 Full Details:
பதவி | Telephone Connector |
காலியிடம் | 01 |
கல்வித் தகுதி | 10th + தொலைபேசி இணைப்பு பயிற்சி சான்றிதழ் |
சம்பளம் | மாதம் ரூ. Rs.19,500/- 71,900 வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (as on 01.07.2023): | 18 வயது முதல் 32 வயதுக்குள், அரசின் விதிகள் படி உச்ச வயது வரம்பில் தளர்வு உண்டு |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பக் கட்டணம் | விண்ணப்ப கட்டணம் கிடையாது |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் கொரியர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் |
இணையதளம் | https://www.tn.gov.in/ |
TN Secretariat Recruitment 2023 எவ்வாறு விண்ணப்பிப்பது?
அனைத்து சுய விபரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் மற்றும் சுய சான்றப்பமிட்ட தகுதிக்கான அனைத்து சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் “செயலாளர் சட்டமன்ற பேரவை செயலகம் தலைமைச் செயலகம் சென்னை 60009” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.07.2023.
TN Secretariat Recruitment 2023 Notification & Application
அரசு வேலை விண்ணப்பம் என்றாலே அதற்கு குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசம் தரப்படும் அந்த வகையில் இந்த TN Secretariat Telephone Connector Job 2023 வேலைவாய்ப்பு அறிவிப்புக்கான கால அவகாசம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை காண லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு தேதி: 01 ஜூலை 2023 |
கடைசி தேதி: 17 ஜூலை 2023 |
TN Secretariat Recruitment 2023 Notification PDF |