TNHDC Recruitment 2023: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் Programme Management Assistants and Data Entry Operators ஆகிய 05 இடங்கள் அடங்கிய தற்காலிக பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் மேல் வரும் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே 11.08.2023 (6.00 P.M.) முதல் 31.08.2023. வரை https://loomworld.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
TNHDC Recruitment 2023 Post Details
- Programme Management Assistants
- Data Entry Operators
TNHDC Recruitment 2023 Qualification
Programme Management Assistants- 3 Nos
MBA, B.Tech (Textiles), Bachelor of Design, P.G.in Economics/ Applied Research. With Relvant Experince
Data Entry Operators- 2 Nos
Graduate degree with knowledge of computers, Office Automation and good typing speed. With Relvant Experince
Salary for TNHDC Recruitment 2023
தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் மேற்கொண்ட தற்காலிக பதவிகளுக்கான ஊதிய விகிதம்கீழே கொடுக்கப்பட்டுள்ளது
- Programme Management Assistants: – Rs.50,000/- per month.
- Data Entry Operators:- Rs.25,000/- per month.
How to Apply
இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக என்ற https://loomworld.in/ அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் கட்டணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.