TNMAG Recruitment 2023: தமிழ்நாடு கனிம நிறுவனம் அண்மையில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி மருத்துவ அலுவலர் ( Medical Officer) பகுதி நேரம் அலுவலராகவும் உதவி மேலாளர் மைன்ஸ் AM(Mines) முழுநேர அலுவலராகவும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு (TN Govt Jobs 2023)வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி பிண்ணப்பதாரர்கள் 07.08.2023 தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என்று அறிவித்தப்பட்டுள்ளது.
TNMAG Recruitment 2023 Details:
பதவி | மருத்துவ அலுவலர், AM (Mines) |
காலியிடங்கள் | 02 |
கல்வித்தகுதி | எம்பிபிஎஸ், B.E or Diploma in Mining Engineering |
சம்பளம் | மாதம் ரூ.32,500, 30,000/- வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (01.07.2023 அன்றுள்ளபடி) | உச்ச வயது வரம்பு 45 years |
கட்டணம் | No Fees |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடம் | தமிழ்நாடு |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்முகத் தேர்வு |
இணையதளம் | https://tanmag.org/ |
TNMAG Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் உங்களுடைய Bio-Data என்று சொல்லக்கூடிய முழு தகவலையும் ஒரு வெள்ளைத் தாளில் நிரப்பி அதில் உங்களுடைய அனுபவம் மற்றும் தகுதி ஆகியவற்றையும் இணைத்து அதனுடன் தேவையான ஆவணங்களை சுய கையப்பு மட்டும் இணைத்து அனுப்பவும்
- நீங்கள் இந்த விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 07 ஆகஸ்ட் 2023.
அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக இயக்குனர்
5/53, ஓமலூர் பிரதான சாலை,
ஜாகீர் அம்மாபாளையம் போஸ்ட்
சேலம் – 636302
தொலைபேசி – 9442700750
மின்னஞ்சல் – [email protected]
TNMAG Recruitment 2023 Notification & Apply Link
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் TNMAG Recruitment 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக TNMAG Recruitment 2023 Notification அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 19 ஜூலை 2023 |
கடைசி தேதி: 07 ஆகஸ்ட்2023 |
TNMAG Recruitment 2023 Notification PDF |