tnresults nic in 12th result 2024: சென்னை, மே 4: தமிழகத்தில்பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை (மே 6) 9:30 AM வெளியாகவுள்ளன. (tnresults nic in 12th result 2024, www.dge.tn.gov.in 2024, www.tnresults.nic.in 12th result 2024)
தமிழகத்தில் பிளஸ் +2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடை பெற்றது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண வ- மாணவிகள் தேர்வு எழுதி னர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.
மாண வர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று மே 6-ஆம் தேதி காலை 9:30 AM வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ- மாணவிகள் வீட்டில் இருந்தப டியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவர்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம் போல அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், www.tnresults.ni c.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் மாணவர் கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
[Direct Link] Check+2 Results Tamilnadu – Click here