உலகத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பல்வேறு நபர்கள் ஏதேனும் ஒரு சாதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தடகள வீரர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் ஆகியோர்கள் பல்வேறு சாதனைகளை தெரிந்தும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகரை சேர்ந்த சிறுமி கண் இமைக்காமல் இரண்டு மணி நேரம் இருந்து சாதனை புரிந்துள்ளார்.
இலையில் Asia Book of Records சார்பில் நடத்தப்பட்ட World Sight Day உலக கண் பார்வை தினம் சிறப்பு நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அனுஷ்கா இரண்டு மணி நேரம் கண் இமைக்காமல் சாதனை பிரிந்துள்ளார். இதற்காக மூன்று மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுமி கடைசியாக ஒன்றை மணிநேரம் கண் இமைக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் ராஜபாளையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 2 மணி நேரம் கண் இமைக்காமல் இருந்து சாதனை புரிந்துள்ளார்.