Tamil nadu school leave news today: தமிழ்நாட்டில் அடுத்து மூன்று மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தென்காசியில் மதுரை திண்டுக்கல் கன்னியாகுமரி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது சிவகங்கை சென்னை மயிலாடுதுறை மதுரை தேனி திண்டுக்கல் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. சென்னை சிவகங்கை மயிலாடுதுறை மதுரை தேனி திண்டுக்கல் கன்னியாகுமரி நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் நலம் கருதி இன்று சென்னை சிவகங்கை மயிலாடுதுறை மதுரை தேனி திண்டுக்கல் கன்னியாகுமரி நெல்லை தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நேற்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் இன்று 9 மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் விடுமுறை பள்ளிகளுக்கு விடப்பட்டிருக்கிறது. ஒன்பது மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது மயிலாடுதுறை மதுரை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு தருகிறார்கள்.