தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (thiruvarur.nic.in recruitment 2023) திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அறிவிப்பை முழுவதும் படித்து பின்பு விண்ணப்பிக்கவும்.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
மொத்த காலியிடம்
அலுவலக உதவியாளர் பதவிக்கு 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது
வயதுவரம்பு
இந்த பதவிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும் அதிகபட்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 32 பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 34 வயதாகவும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பிற்கு 37 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விகிதம்
தேர்ந்தெடுக்கப்படுவோர் ரூ. 15700-50,000 என்ற விகிதத்தில் மாத ஊதியம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் 31.10. 2023 மாலை5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்:- Click here