TN Ration Shop Results 2023: தமிழ்நாடு நியாய விலை கடை கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியாய விலை கடை விற்பனையாளர் (Sales Man) மற்றும் கட்டுநர் (Pakers) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் மொத்தமாக சுமார் 6053 காலிப் பணியிடங்கள்அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும் அதற்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் முதல் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் மாவட்ட வாரியாக வெளியாகிய வண்ணம் உள்ளன. தற்சமயம் ஒரு சில மாவட்டங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மேலும் அடுத்த அடுத்த மாவட்டங்களுக்கான தேர்வு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகும்.
TN Ration Shop Results 2023
விற்பனையாளருக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கட்டுநர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகியவை கல்வி தகுதியாக நியமிக்கப்பட்டிருந்தன. விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ. 6250/- நியமை நாளிலிருந்து ஓராண்டு வரையும், ஓராண்டுக்குப் பிறகு ஊதியவிகிதம் ரூ. 8600- 29000 எனவும், கட்டுநர் பதவிக்கு தொகுப்பூதியம் முதல் ஆண்டு தொகுப்பூதியம் ரூ. 5500 ஓராண்டுக்குப் பிறகு ஊதியவிகிதம் ரூ. 7800-26000/- என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு ரேஷன் கடை மாவட்டம் வாரியாக | TN DRB தேர்வு முடிவுகள் 2023 இணைப்பு |
விழுப்புரம் ரேஷன் கடை | drbvpm.in |
திருவண்ணாமலை ரேஷன் கடை | drbtvmalai.net |
திருவாரூர் ரேஷன் கடை | drbtvr.in |
கரூர் ரேஷன் கடை | drbkarur.net |
கள்ளக்குறிச்சி ரேஷன் கடை | drbkak.in |
திண்டுக்கல் ரேஷன் கடை | drbdindigul.net |
சென்னை ரேஷன் கடை | www.drbchn.in |
செங்கல்பட்டு ரேஷன் கடை | www.drbcgl.in |
ஈரோடு ரேஷன் கடை | drberd.in |
கோயம்புத்தூர் ரேஷன் கடை | www.drbcbe.in |
விருதுநகர் ரேஷன் கடை | vnrdrb.net |
வேலூர் ரேஷன் கடை | drbvellore.net |
திருச்சி ரேஷன் கடை | drbtry.in |
திருவள்ளூர் ரேஷன் கடை | drbtvr.in |
திருப்பூர் ரேஷன் கடை | drbtiruppur.net |
திருநெல்வேலி ரேஷன் கடை | drbtvmalai.net |
தூத்துக்குடி ரேஷன் கடை | drbtut.in |
திருப்பத்தூர் ரேஷன் கடை | drbtpt.in |
தேனி ரேஷன் கடை | drbtheni.net |
தஞ்சாவூர் ரேஷன் கடை | drbtnj.in |
தென்காசி ரேஷன் கடை | drbtsi.in |
சிவகங்கை ரேஷன் கடை | drbsvg.net |
சேலம் ரேஷன் கடை | drbslm.in |
ராணிப்பேட்டை ரேஷன் கடை | drbrpt.in |
ராம்நாடு ரேஷன் கடை | drbramnad.net |
புதுக்கோட்டை ரேஷன் கடை | drbpdk.in |
பெரம்பலூர் ரேஷன் கடை | drbpblr.net |
நீலகிரி ரேஷன் கடை | drbngl.in |
நாமக்கல் ரேஷன் கடை | drbnamakkal.net |
நாகப்பட்டினம் ரேஷன் கடை | drbngt.in |
மயிலாடுதுறை ரேஷன் கடை | drbmyt.in |
மதுரை ரேஷன் கடை | drbmadurai.net |
கிருஷ்ணகிரி ரேஷன் கடை | drbkrishnagiri.net |
கன்னியாகுமரி ரேஷன் கடை | drbkka.in |
காஞ்சிபுரம் ரேஷன் கடை | drbkpm.in |
தர்மபுரி ரேஷன் கடை | www.drbdharmapuri.net |
கடலூர் ரேஷன் கடை | www.drbcud.in |
அரியலூர் ரேஷன் கடை | www.drbariyalur.net |