Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Search
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Follow US
News

தமிழகத்தில் செப். 11ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

aspiranttamizha
Last updated: 2023/09/10 at 9:53 AM
aspiranttamizha
Share
1 Min Read
SHARE

 தமிழ்நாட்டில் பல்வேறு உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள் காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக உள்ளது.  அந்த வகையில் செப்டம்பர் 11ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்   ஆஷா அஜித் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

 School Holiday Tamilnadu
தமிழகத்தில் செப். 11ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

 தமிழகத்தில் இமானுமாள் சேகரனார் நினைவு தினம் வருகிற செப்டம்பர் 11ம் தேதி கொண்டாடப்படும். அந்த வகையில் இமானுவேல் சேகரன் அவர்கள் குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் பல  முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருக்கும் என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்புவெளியிட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் சிவகங்கை மாவட்டத்தில் செப்டம்பர் 11 பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித்  வெளியிட்டுள்ள உத்தரவில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இம்மானுவேல் சேகரன் குருபூஜை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று அறிவிப்பு கொடுத்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்கள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி  பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் சிவகங்கை மாவட்டம்  திருபுவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியும் வரும்  செப்டம்பர் 11ஆம் தேதி இயங்காது எனவும்  அருங்காட்சிய பார்வையாளர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: School Leave Today, Tamilnadu School Leave News
aspiranttamizha 2023-09-10 2023-09-10
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
Uncategorized
TNEB Power Shutdown
தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!
News
TNEB Power Shutdown
அலர்ட் மக்களே!! நாளை TNEB மின்வெட்டு  பகுதிகள் முழு பட்டியல் வெளியீடு!!
News
TNEB Power Shutdown
உஷார் மக்களே!!   நாளை தமிழ்நாட்டில்  மின்தடை பகுதிகள் பட்டியல் வெளியீடு!!
News

You Might Also Like

TNEB Power Shutdown
News

தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!

2023-09-18
TNEB Power Shutdown
News

அலர்ட் மக்களே!! நாளை TNEB மின்வெட்டு  பகுதிகள் முழு பட்டியல் வெளியீடு!!

2023-09-11
TNEB Power Shutdown
News

உஷார் மக்களே!!   நாளை தமிழ்நாட்டில்  மின்தடை பகுதிகள் பட்டியல் வெளியீடு!!

2023-09-09
News

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

2023-09-05
© Aspirant Tamziha 2023
  • Home
  • Contact Us
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
Welcome Back!

Sign in to your account

Lost your password?