Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Search
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Follow US
Admit Card

TNUSRB SI Exam 2023 Hall Ticket Released! உதவி ஆய்வாளர்   தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

aspiranttamizha
Last updated: 2023/08/17 at 9:09 AM
aspiranttamizha
Share
1 Min Read
SHARE

TNUSRB SI Exam 2023 Hall Ticket: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த மே 5ஆம் தேதி உதவி ஆய்வாளர்(TNUSRB SI 2023) காலி பணியங்களுக்கான  அறிவிப்பை வெளியிட்டது.  இதில் 621 காலிப்பணியிடங்கள் உதவி ஆய்வாளர் பணிக்காகவும் 128 காலி பணியிடங்கள் தீயணைப்பு துறையில் உள்ள நிலைய அதிகாரி (Station Officer) பதவிக்காகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.  ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருந்தால் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதவிகளுக்கான ஊதியம் Rs. 36,400 – 1,15,700.  என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.  இதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இப்போது இதற்கான நுழைவுச்சீட்டு Hall Ticket   வெளியிடப்பட்டுள்ளது.

TNUSRB SI Exam 2023 Details 

Notification Date05.05.2023
Hall Ticket Release DateAugust 16, 2023
Exam Date26 August 2023

முதன்மை எழுத்து தேர்வுக்கு காலை 8:30AM (Reporting Time) தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். காலை 10:00 AM மணி முதல் 12:30 PM மணி வரை தேர்வு நடைபெறும். தமிழ் மொழி தகுதி தேர்வுக்கு மதியம் 02:00 PM (Reporting Time) தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். மதியம் 3:30 PM மணி முதல் 05:10 PM வரை தேர்வு நடைபெறும்.

How to Download TNUSRB SI Exam 2023 Hall Ticket?

How to Download TNUSRB SI Exam 2023 Hall Ticket?

  1. First got to the login link https://tnusrb-siso23.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action

  2. Enter Your User ID Password Click to Login

  3. Now Click to Download TNUSRB SI Hall Ticket 2023

TAGGED: tnusrb, tnusrb si 2023, tnusrb si exam date 2023, tnusrb si hall ticket, tnusrb si hall ticket 2023, tnusrb si hall ticket 2023 download, tnusrb si notification 2023, tnusrb si syllabus in tamil
aspiranttamizha 2023-08-17 2023-08-17
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
Uncategorized
TNEB Power Shutdown
தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!
News
TNEB Power Shutdown
அலர்ட் மக்களே!! நாளை TNEB மின்வெட்டு  பகுதிகள் முழு பட்டியல் வெளியீடு!!
News
 School Holiday Tamilnadu
தமிழகத்தில் செப். 11ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
News
© Aspirant Tamziha 2023
  • Home
  • Contact Us
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
Welcome Back!

Sign in to your account

Lost your password?