bhel trichy apprentice recruitment 2023: திருச்சிராப்பள்ளி BHEL நிறுவனத்திலிருந்து 680 அப்ரண்டீஸ் பயிற்சிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு பயிற்சிக்கு டிகிரி மற்றும் பொறியியல் இன்ஜினியரிங் டிகிரி முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
bhel recruitment 2023 apply online bhel trichy recruitment 2023 trichy.bhel.com portal bhel trichy apprentice 2023 apply online last date https //trichy.bhel.com login bhel trichy apprentice login bhel trichy apprenticeship registration bhel recruitment 2023 for engineers freshers
பதவியின் பெயர்
- பட்டதாரி அப்ரண்டிஷிப்
- தொழில் நுட்ப அப்ரண்டிஷிப்
- ட்ரேடு அப்ரண்டிஷிப்
காலியிடம்
பதவியின் பெயர் | மொத்த காலியிடம் |
பட்டதாரி அப்ரண்டிஷிப் | 179 |
தொழில் நுட்ப அப்ரண்டிஷிப் | 103 |
ட்ரேடு அப்ரண்டிஷிப் | 398 |
கல்வித் தகுதி
- B.Com, B.A, B.E/B.Tech இந்த கல்வித் தகுதி பட்டதாரி அப்ரண்டிஷிப் நிர்ணிக்கப்பட்டுள்ளது.
- தொழிற்ப அப்பன்டிசிப் பயிற்சிக்கு Diplamo இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
- ட்ரேடு அப்ரண்டிஷிப் பயிற்சிக்கு ITI தேவையான பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2021,2022, 2023 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயதுவரம்பு
01.11.2023 அன்றைய தேதி நிலவரப்படி:
குறைந்தபட்ச வயது:
- 18 வயது
அதிகபட்ச வயது:
- பொது பிரிவினருக்கு: 27 வயது
- OBC – 30, SC/ST- 32
மாத ஊதியம்
பட்டதாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ. 9000தரப்படுகிறது. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ. 8000, ITI பிடித்தவர்களுக்கு ரூ. 7700 முதல் 8050 வரை தரப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை
- மார்க் அடிப்படையில் முதலில் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைப்பவர்கள் அப்ரண்டிசிப் பயிற்சிக்கு சான்றிதழ் சரிபார்க்க மூலம் அழைக்கப்படுவார்கள்.
முக்கிய நாட்கள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி- 17.11.2023
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.12.2023
NATS Portal – Click here
BHEL Trichy – Click here
Notification:
Notification – Graduate Apprentice – November 2023
Notification – Technician Apprentice – November 2023
Notification – Trade Apprentice – November 2023