India Post GDS Tamilnadu Recruitment 2024: இந்திய அஞ்சல் துறையிலிருந்து மொத்தமாக 44228 காலிப்பணியிடங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை GDS ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ இ https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. BPM, ABPM, Dak Sevaks ஆகிய அஞ்சல் துறை அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய வேலை வாய்ப்புகளுக்கு மொத்தமாக இந்த காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்
- Branch Postmaster (BPM)
- Assistant Branch Postmaster (ABPM)
- Dak Sevaks
India Post GDS Tamilnadu Recruitment 2024 மொத்த காலியிடம்
India Post GDS Recruitment 2024, அஞ்சல் துறை GDS 2024 அறிவிப்பின்படி போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் போஸ்ட் மாஸ்டர், கிராம தேக் சேவாக் பதவிகளுக்கு மொத்தமாக 44228 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் 3789 தமிழ்நாட்டிற்குரிய காலி பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வித்தகுதி
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உள்ளூர் மொழி ( தமிழ்| ) எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- கணினி இயக்கம் அனுபவம், மிதிவண்டி ஓட்ட தெரிய வேண்டும்.
சம்பள விகிதம்
- BPM Rs.12,000-Rs.29,380/-
- ABPM/Dak Sevaks Rs.10,000-Rs.24,470/-
வயதுவரம்பு
- குறைந்தபட்ச வயது 18 வருடங்கள்
- அதிகபட்ச வயது 40 வருடங்கள்
- அரசு விதிப்படி SC/ST/OBC/EWS/PWD ஆகியோருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.
விண்ணப்பக் கட்டணம்
கட்டணம் ரூ. 100 ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
SC/ST, அனைத்து பெண் மற்றும் திருநங்கை, PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
- பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட பின்பு அவர்களுக்கான வேலை ஒதுக்கீடு செய்யப்படும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- உடன்பிறகு Stage 1.Registration முடிக்க வேண்டும்
- விண்ணப்பதாரர்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாக OTP பூர்த்தி செய்து Stage 2.Apply Online விண்ணப்பத்தை தொடலாம்.
- விண்ணப்பத்தை நிறுத்துவதற்கு உங்களுடைய ஆதார் எண், 10th வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு போன்ற தகவல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் கையெழுத்து ஆக SCAN செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
- அதன் பிறகு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உங்கள் உண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்
- விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள்: – 15.07.2024
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 05.08.2024
- விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான நாட்கள்:- 06.08.2024 to 08.08.2024
இந்திய அஞ்சல் துறை GDS காலிப்பணியிடங்களுக்கான முழு அறிவிப்பு – Click here
தமிழ்நாட்டில் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு – Click here
இந்திய அஞ்சல் துறை காலி பணியிடங்கள் விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
Aspirant Tamizha – Click here