Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Search
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Follow US
Railway Jobs

ரயில்வே துறையில் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள் |  குரூப் C, Level 1 பதவிகள்!

aspiranttamizha
Last updated: 2023/06/29 at 8:54 AM
aspiranttamizha
Share
1 Min Read
SHARE

RRB 2.74 Lakh Vacancy: இந்திய ரயில்வே துறையில் மொத்தமாக 2.74 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைத்துள்ளது இந்த காலிப்பணியிடங்களில் குரூப் -C மற்றும் லெவல்- 1 ( RRB Group-C, Level-1)  காலிப் பணியிடங்கள் அடங்கும்.  இந்நிலையில் இந்த Railway Jobs 2023 தேர்வுக்கான அறிவிப்பு எப்பொழுது வரும் என்று தேர்வர்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 மத்திய பிரதேசத்தை சேர்ந்த   சந்திரசேகர் காவூர் என்ற RTI விரும்பி இந்த காலிப்பணியிடங்கள் இருப்பதாக RTI மூலம் கேட்டு  தகவலை பெற்றுள்ளார்.   இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு தரப்பட்டுள்ள 2.74 லட்சம் காலி பணியிடங்கள் ரயில்வே துறையில் ஜூன் மாதம் 2023 நிலவரப்படி உள்ளதாகவும் மேலும் அதில் Safety Category என்ற துறையில் 1.7 லட்சம் காலிப்பணியினருக்கு மேல் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

RRB 2.74 Lakh Vacancy

RRB 2.74 Lakhs Vacancy
RRB 2.74 Lakh Vacancy

 இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் பெறப்பட்டுள்ள இந்த தகவல் மொத்தமாக ரயில்வே துறையில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 580 காலிப்பணியிடங்கள் குரூப் சி  மற்றும் லெவல் ஒன் பணியிடங்களாக உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 924 காலிப்பணியிடங்கள் சேஃப்டி கேட்டகிரி துறையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் 01.06.2023 நிலவரப்படி இந்த காலி பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளது

RTI query finds around 2.74 lakh railway posts, including 1.7 lakh in safety category, vacant as of June 2023; Railways says addressing issue through recruitment, promotions, and moving non-core staff to core jobs

— Press Trust of India (@PTI_News) June 28, 2023

 இந்நிலையில் கடந்த டிசம்பர் 2020ஆம் ஆண்டு ரயில்வே மினிஸ்டர் அஸ்வினி வைஷ்ணவி பாராளுமன்றத்தில் 3.12 லட்சம் Non- Gazetted  காலியிடங்கள் உள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGGED: Railway Group D Vacancy 2023, Railway Jobs 2023, RRB 2.74 Lakh Vacancy, RRB Vacancy 2023
aspiranttamizha 2023-06-29 2023-06-29
1 Comment 1 Comment
  • R. Abinaya says:
    2023-06-29 at 11:23 am

    Useful of the links

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
Uncategorized
TNEB Power Shutdown
தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!
News
TNEB Power Shutdown
அலர்ட் மக்களே!! நாளை TNEB மின்வெட்டு  பகுதிகள் முழு பட்டியல் வெளியீடு!!
News
 School Holiday Tamilnadu
தமிழகத்தில் செப். 11ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
News

You Might Also Like

RRC Chennai Recruitment 2023
Railway Jobs

RRC Chennai Recruitment 2023 | தென்னக ரயில்வேயில் வந்த 790 வேலைவாய்ப்பு!  யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

2023-08-02
© Aspirant Tamziha 2023
  • Home
  • Contact Us
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
Welcome Back!

Sign in to your account

Lost your password?