RRC Chennai Recruitment 2023: Railway Recruitment Cell, Southern Railway தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ALP/Technicians, Junior Engineer and Guard/Train Manager against GDCE Quota மொத்தமாக 790 காலியிடங்கள் அறிவித்துள்ளது. ஏற்கனவே ரயில்வேயில் வேலையில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://gdce.srhqpb.in/ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
RRC Chennai Recruitment 2023 Post Details
கீழே கொடுக்கப்பட்டுள்ள பதவியில் இருந்து மொத்தமாக ஒவ்வொரு பதவி ரீதியாக தனித்தனியாக காலிப் பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
- ALP/Technician Posts – 595
- Junior Engineer Posts – 168.
- Guard/Train Manager – 27.
- Total Vacancies – 790
Age Limit for RRC Chennai Recruitment 2023
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கான தேர்வில் பங்கேற்பதற்கு உச்ச வயது வரம்பாக 42 வயது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC, SC/ST இவருக்கு வயது வரம்பில் அரசு விதிப்படிசலுகை உண்டு.
Selection process of RRC Chennai GDCE Recruitment 2023
ரயில்வே மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இந்த 790 பதவிகளுக்கு Computer Based Exam (CBT) தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
How to Apply
- இந்த ALP – TECHNICIANS- JE- TRAIN MANAGERS பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த https://gdce.srhqpb.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- Apply Online இங்கே கிளிக் செய்து உங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்திற்கு செல்லவும்.
- ஆன்லைன் விண்ணப்பத்திற்கு சென்றவுடன் உங்களுடைய அடிப்படை தவறான தற்போது வேலையில் இருக்கும் IPAS Employee No, HRMS பெயர் பிறந்த தேதி ஆதார் எண் தொலைபேசி எண்உட்பட்ட அடிப்படை தகவல்களை நிரப்பவும்.
- இறுதியாக உங்களுடைய Login மற்றும் Password பெறவும்.
- அடுத்ததாக நீங்கள் லாகின் செய்து உங்களுடைய தகவல்கள் மற்றும் ரயில்வே வேலைவாய்ப்பில் பணிக்காலம் அனுபவம், கல்வித் தகுதி, புகைப்படம் கையெழுத்து, தேவையான ஆவணங்கள்உட்பட்ட அடிப்படை தகவல்களை நிரப்பவும்.
- இறுதியாக உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்