Tamilnadu Power Cut 23 June 2023: தமிழ் நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார வாரியம் (TNEB) ஆங்கங்கே மின்தடை ஏற்படுத்த படுகிறது. மாதத்தில் ஒரு முறை இது போன்ற மின்தடை அதிகர்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இந்த மின்தடை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செயல்படுத்தப்படுகிறது. இன்று (23.06.2023) மின்தடை பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு ஜெனரேஷன் & டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANGEDCO) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளனர்.
தர்மபுரி:
பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பூமிடி, துரிஞ்சிப்பட்டி இணைப்பு HT சேவைகளுக்கு மட்டும்.
திண்டுக்கல்:
அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி, ரெட்டியார்சத்திரம்.செம்மாடிப்பட்டி, பழங்கானூத்து. நிலக்கோட்டை நகரம், நூத்தலாபுரம்.
ஈரோடு:
சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர், Che.
பல்லடம்:
எல்லப்பாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம்
புதுக்கோட்டை:
கறம்பக்குடி, புதுப்பட்டி, வேட்டன்விடுதி, அதிரணிப்பட்டி, ரெகுநாதபுரம், மண்மடை, செங்கமேடு, மருதன்கோன்விடுதி, வந்தான்விடுதி, நெடுவாசல், குருவாடி, கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி, பகட்டுவன்பட்டி, கொத்தப்பட்டி, சிவந்தப்பட்டி, சிவந்தப்பட்டி, சிவந்தப்பட்டி ஓட்டை, மங்களகோயில், மங்களகோயில் முழுமையாக, ஆதன்கோட்டை, வரப்பூர், மின்னத்தூர் ,ஆண்டகுளம்.
தஞ்சாவூர்:
வடசேரி, திருமங்கலக்கோட்டை, சாக்கோட்டை, திருவிடைமருதூர், தாராசுரம், திருநீலக்குடி, ஆடுதுறை.
உடுமலைப்பேட்டை:
கோமங்கலம்புதூர் 110/22 KV SS முழுவதும்
சமத்தூர்:
சமத்தூர், அவல்சின்னம்பாளையம், கரட்டுப்பாளையம், பழையூர், ஜாமின் கொட்டாம்பட்டி, குஞ்சேரி, நம்பியூர், ஆர்.எம்.புதூர், கே.சி.பாளையம், சங்கம்பாளையம், பொன்னாச்சியூர் சுற்றுவட்டார பகுதிகள்.
கும்பகோணம்:
சாக்கோட்டை, திருவிடைமருதூர், தாராசுரம், ஆடுதுறை, திருநீலக்குடி.
வடசேரி:
வடசேரி, திருமங்கலக்கோட்டை.