Tamilnadu Power Cut 27 June 2023: தமிழ் நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார வாரியம் (TNEB) ஆங்கங்கே மின்தடை ஏற்படுத்த படுகிறது. மாதத்தில் ஒரு முறை இது போன்ற மின்தடை அதிகர்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இந்த மின்தடை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செயல்படுத்தப்படுகிறது. இன்று (27.06.2023) மின்தடை பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு ஜெனரேஷன் & டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANGEDCO) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளனர்.
வேடசந்தூர் T.K
எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டனம்பட்டி, பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி
ஆனைகட்
ஆனைகட், ஊசூரி, பூஞ்சோலை, வரதலம்புட், வளந்தரம்
வேலூர்
தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், எரையன்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்
தெற்கு அவினாசிபாளையம்
கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம்,.கொடுவாய்
புதுக்கோட்டை
வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி, மலையூர், தீத்தன்பட்டி, துவர், மீனம்பட்டி, கிருஷ்ணாம்பட்டி, ஆலங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி.
ஒக்கநாடு கீழையூர்
ஒக்கநாடு கீழையூர், பேரையூர்
மாரியம்மன்கோவில்
மாரியம்மன் கோவில், தபால் காலனி
கரூர்
பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, எறுப்புகுளி, அய்யம்பாளையம்,காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைகரைப்பட்டி, புதுவாடி, பாலவிடுதி, தலைவாசல், சேர்வைகானன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி.
பூலாம்பட்டி, கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தியாயு, அய்யம்பாளையம், சீதாப்பட்டி, தேவர்மலை, வீராணம்பட்டி, வரவனை, வெரளிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உடையபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பட்டி, பண்ணப்பட்டி, சிந்தாமணிப்பட்டி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம்.
பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலப்பட்டி, செங்கல், பழஜஜெயங்கொண்டம், மாயனூர், தானியப்பட்டி, சின்னசெங்கல், கீழமுனியனூர், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மடிப்பட்டி மற்றும் பாலப்பட்டி, நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை,
தோகமலை, தெலுங்கப்பட்டி, காவலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வேளாக்கினம், கல்கூர், வேம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புடிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கத்தாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி,
தர்மபுரி
வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம், கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம், வேடகாத்தமடுவும் தம்பல், அம்மாபேட்டை, அனுமந்தீர்த்தம், இட்லபட்டி, குமரம்பட்டி, காட்டேரி, சந்திராபுரம், கே.வெட்டர்பட்டி, சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி, மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன்.
மதுரை
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி
ஐயம்பாளையம்
பட்டிவீரன்பட்டி , காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன்பட்டி
குருபரப்பள்ளி
குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம்.