TNEB Power Outage (25.08.2023): தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு துறை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு நாள் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை25/08/2023 அன்று மின்வெட்டு மின்னிருத்தம் மேற்கொள்ளப்படும் பகுதியில் பற்றிய முழு அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மின்வெட்டு உள்ளதா என்பதை பற்றி அறிவிப்பை கீழே உள்ள பட்டியல் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்!
ஒக்கநாடு கீழையூர்
ஒக்கநாடு கீழையூர், பேரையூர்
230 KV SS/நோக்கியா
படுவம்பள்ளி பகுதி
படுவம்பள்ளி எஸ்.எஸ்.பவர் கொடுக்கப்பட்ட பகுதிகள்
மெதூர்
மேதூர், புலிகோட், அவ்வூரிவாக்கம், கொல்லூர், அரசூர், அண்ணாமலைச்சேரி
கோயம்புத்தூர்
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி, எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர்
கண்டமனூர்
கண்டமனூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்
மதுரை
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி
புதுக்குறிச்சி
காரை, ஈரூர், ஆவின், திருவிளக்குறிச்சி
மானாமதுரை
மானாமதுரை, சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம்
நெல்முடிக்கரை
திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர்
பொட்டப்பாளையம்
கீழடி, கரிசல்குளம், காஞ்சிரங்குளம், பொட்டப்பாளையம்
திருப்பாச்சேத்தி
திருப்பாச்சேத்தி, பழையனூர், தூத்துக்குடி
புதுக்கோட்டை
ஆதன்கோட்டை, வரப்பூர், மின்னத்தூர், ஆண்டகுளம், கரம்பக்குடி, புதுப்பட்டி, வேட்டன்விடுதி, அதிராணிப்பட்டி, ரெகுநாதபுரம், மண்மடை, செங்கமேடு, மருதன்கோன்விடுதி, வந்தான்விடுதி.
நெடுவாசல், குருவாடி, கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி, பாகட்டுவன்பட்டி, கொத்தப்பட்டி, புதுநகர், பல்லவராயன்பட்டி, வீரடிப்பட்டி, சிவந்தன்பட்டி, கந்தர்வக்கோட்டை, மங்கலக்கோவில்.
பழைய கந்தர்வக்கோட்டை, மெய்குடிப்பட்டி, துருசுப்பட்டி, அரியாணிப்பட்டி, அரசம்பட்டி, மங்கலக்கோயில் முழுவதும்,