AAICLAS Chennai Recruitment 2023: AAICLAS Ltd சென்னை விமான நிலையத்தின் கீழ் செயல்படும் இந்த உதவி நிறுவனமானது ட்ரோலி ரீட்ரைவர் என்ற என்ற பதவிக்கு மொத்தம் 105 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் தற்காலிகமான Fixed Term Basis மூலமாக எடுக்கப்படும் இந்த பதவிக்கு ஆன்லைனில் 02.08.2023 முதல் 31.08.2023 வரை https://aaiclas.aero/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
AAICLAS Chennai Recruitment 2023 Details:
Trolley Retriever என்ற பதவிக்கு மொத்தமாக 105 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
AAICLAS Chennai Trolley Retriever Recruitment 2023 Qualification
இந்த பதவிக்கான கல்வித்தகுதி 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
AAICLAS Chennai Trolley Retriever Age Limit
இந்த வேலை வாய்ப்புக்கு 01.08.2023 அன்றைய தேதி நிலவரப்படி 18 முதல் 27 வயது நிரம்பியராக இருக்க வேண்டும். SC/ST, OBC ஆகியோருக்கு வயது வரம்பில் அரசு விதிப்படி சலுகை உண்டு
Salary for AAICLAS Chennai Trolley Retriever Job
இந்த பதவிக்கான மாத ஊதியமாக Rs. 21,300/- வழங்கப்படுகிறது
AAICLAS Chennai Job 2023 Fees
Rs. 250 (Rs. Two Fifty only) (No fee for SC*/ST* & Women Candidates)
AAICLAS Chennai Trolley Retriever 2023 Selection Process
Physical Mode என்ற முறை மூலமாக இதற்கான வேலைக்கான தேர்வு நடைபெறுகிறது.
How to Apply AAICLAS Chennai Trolley Retriever Recruitment 2023
- அதிகாரப்பூர் இணையதளமான https://aaiclas.aero/ செல்லவும்
- அதன் பின்பு career அதில் உள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்ப தளத்திற்கு செல்லவும்
- விண்ணப்பதாரர்கள் முதலில் https://aaiclas.aero/careeruser/login என்ற லிங்க் மூலமாக லாகின் செய்து பிறகு விண்ணப்பிக்க முடியும்.
- Login செய்து உங்களுடைய அடிப்படை தகவல் மற்றும் தொலைபேசி மின்னஞ்சல் மூலமாக முதல்கட்ட பதிவை முடிக்கவும்.
- உங்களுடைய அடிப்படை தகவல் கல்வி தகுதி ஆகிய முழு தகவலையும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்யவும்.
- இறுதியாக ஆன்லைன் விண்ணப்பத்தை முடிவு செய்து உங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.