IBPS Clerk Recruitment 2023: Institute of Banking Personnel Selection – 2023 ஆண்டுக்கான வங்கிகளுக்கான ஒருங்கிணைந்த கிளர்க் (CRP CLERKS-XII for Vacancies of 2023-24 ) தேர்வை அறிவித்துள்ளது. COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS IN PARTICIPATING BANKS. 11 தேசிய வங்கிகள் இணைந்து நடத்தும் வங்கிகளுக்கான கிளர்க் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தேர்வு 2023 காண அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு அறிவிப்பை ibps.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் கீழ் வரும் பொதுத்துறை வங்கிகளான 11 நிறுவனங்கள் இருந்து இந்த Central Govt Jobs 2023 வேலை வாய்ப்பு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 4045 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இதில் தமிழ்நாட்டில் 288 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குறிப்பிட்ட வங்கித் தேர்வை தமிழிலேயே எழுதிக் கொள்ளலாம் கணினி வழி தேர்வாக நடத்தப்பட உள்ளது. ஆன்லைனில் 01.07.2022 முதல் 21.07.2022 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IBPS Clerk Recruitment 2023
IBPS Clerk Recruitment 2023 Full Details:
பதவி | Clerk |
காலியிடங்கள் | 4045 ( Aprox) |
கல்வித்தகுதி | Any Degree |
சம்பளம் | மாதம் ரூ. Rs.21,000/- (Aprox) வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (ss on 01.07.2022): | Age Between 20-28, Age Relaxation Applicable as per Rules |
பணியிடம் | மாநில வாரியாக |
தேர்வு செய்யப்படும் முறை | ஆன்லைன் எழுத்து தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | SC/ST/PWBD/EXSM – Rs. 175/- | Others – Rs. 850/- |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இணையதளம் | https://www.ibps.in/ |
IBPS Clerk Recruitment 2023 எவ்வாறு விண்ணப்பிப்பது?
- முதலில் IBPS என்ற இணையதளத்துக்கு (Ibps.in)செல்லவும்
- நேரடியாக இந்த லிங்கை https://ibpsonline.ibps.in/crpcl13jun23/ கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்
- இதில் “Click here for New Registration” என்ற லிங்கை கிளிக் செய்யவும்
- பிறகு உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் இமெயில் உள்ளிட்டு OTP மூலம் லாகின் செய்யவும்
- Registration ID மற்றும் Password பெற்ற பிறகு Login செய்யவும்
- உங்களுடைய சுய விவரம் மற்றும் கல்வித் தகுதி முதலிய அனைத்து தகவலையும் ஆன்லைனில் உள்ளிடவும்
- உங்களுடைய Photo மற்றும் Signature, hand written declaration அப்லோட் செய்யவும்
- இறுதியாக உங்கள் அப்ளிகேஷனை பதிவு செய்து சரி பார்த்துக் கொள்ளவும்
- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி இறுதியாக அப்ளிகேஷனை சப்மிட் செய்வோம்
- மேலும் அக்னாலேஜ்மென்டை பிரிண்ட் செய்து பிரிண்ட் செய்து கொள்ளவும்
IBPS Clerk Recruitment 2023 Notification & Application Link:
பொதுவாக அனைத்து அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் IBPS Clerk Recruitment 2023Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக IBPS Clerk Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 01 ஜூலை 2023 |
கடைசி தேதி: 21 ஜூலை 2023 |
Preliminary தேர்வு தேதி: ஆகஸ்ட்/செப்டம்பர் 2023 |
Main தேர்வு தேதி: அக்டோபர் 2023 |
IBPS Clerk Recruitment 2023 Online Application |
IBPS Clerk Recruitment 2023 Notification PDF |
FAQs – IBPS Clerk Recruitment 2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஜூலை 2023
ஏதேனும் ஒரு டிகிரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
மொத்தமாக 4045 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன