IBPS CRP PO Recruitment 2023: IBPS – Institute of Banking Personnel Selection இந்த ஆண்டுக்கான பொதுத்துறை வங்கிகளில் வேலைக்கு நிரப்பப்படும் பதவிகளான Probationary Officer / Management Trainee (PO/MT) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் வரும் இந்த வங்கி துறை வேளையில் மொத்தமாக 3049 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் 01/08/2023 முதல் 21/08/2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IBPS CRP PO Recruitment 2023
Education Qualification for IBPS CRP PO Recruitment 2023
இந்த வங்கி ப்ரொபேஷனரி ஆபிஸர் பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருந்தால் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
Age Limit for IBPS PO Recruitment 2023
11 பொதுத்துறை வங்கிகள் பங்கேற்கும் இந்த ப்ரொபஷனரி ஆபிசர் பதவிக்கு குறைந்தபட்ச வயது 20 முதல் அதிகபட்ச வயது 30 வரை இருக்க வேண்டும். SC/ST/OBC/PWD/Ex-Service ஆகியோருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு உண்டு.
Exam Fees IBPS PO 2023
- SC/ST/PWD – Rs. 150/-
- மற்ற அனைவருக்கும் – Rs. 850/-
Selection Process for IBPS PO Recruitment 2023
இந்த வங்கி ப்ரொபேஷனரி ஆபிஸர் பணிக்கான தேர்வு முறை கீழ்க்கண்டவாறு நடத்தப்படுகிறது
- Preliminary Examination
- Mains Examination
- Personal Interview
How to Apply
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibpsonline.ibps.in/crppo13jun23/ செல்லவும்
- உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலமாக ஓடிபி மூலமாக உங்களுடைய முதல் கட்ட விண்ணப்பத்தை பதியவும்
- அதன் பிறகு உங்களுடைய லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மூலமாக உங்களுடைய அடிப்படை பெயர் முகவரி கல்வி தகுதி ஆகியவற்றை நிரப்பும்
- எந்த வங்கியை நீங்கள் வரிசைப்படி விருப்பமாக தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை டிக் செய்து உங்கள் Preference தேர்ந்தெடுக்கவும்
- அதன் பிறகு உங்களுடைய புகைப்படம் கையெழுத்து இடது கைரேகை உறுதிமொழி ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவும்
- இறுதியாக விண்ணப்ப கட்டத்தை செலுத்தி உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.