TN MRB Recruitment 2023: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்ட நோட்டிபிகேஷன் ஆனது தொழில் சார் சிகிச்சையாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிலை-2 என்ற இரண்டு பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கான அறிக்கை வெளியிட்டது. மொத்தமாக 340 காலிப் பணியிடங்களை வெளியிட்டது. இதற்கான விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் 12.06.2023 மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி 02.07.2023
பதவியின் பெயர்
- Occupational Therapist ( தொழில் சார் சிகிச்சையாளர்)
- Laboratory Technician Grade – II (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிலை-2 )
கல்வி தகுதி
- Occupational Therapist – மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும் Occupational Therapist -இதில் மூன்று மாத மற்றும் பயிற்சி 6 மாத
- Laboratory Technician Grade – II – இளங்கலை வேதியல் அல்லது உயிர் வேதியல் பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ ஆய்வகத்தில் டிப்ளமோ டெக்னீஷியன் படிப்பு
விண்ணப்ப கட்டணம்
இந்த பதவிகளுக்கு விண்ணப்ப விண்ணப்பிப்பவர்கள் செலுத்த வேண்டிய விண்ணப்ப கட்டணம் ஆவது:
- SC/SCA/ST/DAP(PH)/DW – Rs.300/-
- மற்றவர்கள் – Rs. 600/-
மாத ஊதியம்
- Occupational Therapist – Rs 13,000/-
- Laboratory Technician Grade – II – Rs 35,500 -1,12,400/-
தேர்வு செய்யும் முறை
இந்த பதவிக்கு தேர்வு செய்யும் முறையானது மதிப்பெண் அடிப்படையில், அதாவது அவர்கள் பள்ளி மற்றும் அவருடைய பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பம் செய்வது?
- முதலில் https://www.mrb.tn.gov.in/index.php இணையதளத்திற்கு செல்லவும் அறிக்கைகள் (Notification) என்ற பகுதிக்கு செல்லவும்
- Laboratory Technician Grade 2, Occupational Therapy பதவிக்கான அறிக்கைக்கு செல்லவும்
- அடுத்து ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அப்ளை ஆன்லைன் என்ற தொடரவும்
- உங்களுடைய தேவையான சுய விவரங்கள் மற்றும் தேவையான ஆவணத்தை பதிவேற்றவும்
- இறுதியாக அப்ளிகேஷனை சரி செய்து அப்ளிகேஷனுக்கான கட்டண தொகை செலுத்தி உறுதி செய்யவும்
- இறுதியாக உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஒப்புகை எடுத்துக் கொள்ளவும்