TNEB-TANGEDCO – Planned Power Outage Details (07.07.2023): தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB, TNAGEDCO மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு நாள் மின் நிறுத்தம் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மின் நிறுத்த அறிவிப்பானது தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தினந்தோறும் குறிப்பிடப்படுகிறது. அதற்கான முழு அட்டவணை மற்றும் தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது உங்கள் ஊரில் நாளை (07.07.2023) ஏற்படும் மின்னிருத்தம் பற்றிய அறிவிப்பை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
TNEB Power Outage 7th July
தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி
புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சுண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர்,
தூத்துக்குடி, கொம்புகாரநத்தம்
வடக்குகரசேரி, ஒட்டநாதன், காசிலிங்கபுரம், தட்டப்பாறை, ஆலந்தா, சவல்பேரி
தூத்துக்குடி, குரும்பூர்
குரும்பூர், தென்திருப்பேரை, கானம், நல்லூர், அம்மன்புரம், வள்ளிவிளைநாலுமாவடி, திருக்கலூர், பால்குளம், கெம்பலாபத், புறையூர், மானாதி, குரங்கணி.
தூத்துக்குடி, ஆத்தூர்
புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை
தூத்துக்குடி, திருச்செந்தூர்
திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, பி.டி.ஆர்.நகர், பாளை ரோடு, ஜெயந்திநகர், ராமசாமிபுரம், அன்புநகர்.
தூத்துக்குடி, வல்லநாடு
வல்லநாடு,, களியவூர், twad service
வாழப்பாடி
செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி
தருமபுரி
கலைக் கல்லூரி, தேவசம்பட்டி, பழைய குவார்ட்டர்ஸ், தோளில் மையம், தெங்கமரத்துப்பட்டி, ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம், லக்கியம்பட்டி, செந்தில் நகர், பாரதிபுரம், உங்காரணஹள்ளி, கூடூர், வெங்கட்டம்பட்டி, அரசு மருத்துவ கல்லூரி.
கோவை, கல்லிமடை
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்
பேரம்பாக்கம்
110/11 கேவி/பேரம்பாக்கம் சேவைப் பகுதிகள்