TNSTC 30000 Job Vacancy 2023: அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் ளனர். ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த வேலைவாய்ப்புகள் அறிவிப்பு எப்பொழுதும் வரும் என்ற எதிர்பார்ப்பு அரசு வேலை ஆர்வலர்கள் இடையே கேள்வி எழுப்பி உள்ளது.
TNSTC 30000 Job Vacancy 2023
Dr. ராமதாஸ்: அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு (TNSTC) கடந்த 10 ஆண்டுகளாக புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியமர்த்தப் படவில்லை.
2015-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்பட 1,44,818 அவர்களில் 28,559 பேர் கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 700 போ ஓய்வுபெறவிருக்கும் நிலையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வு பெற்றவர்களையும் கணக் கில் கொண்டால், மொத்த காலியிடங்கள் 30 ஆயிரத்தைத் தாண்டும்.
சுமார் 21 சதவீத பணியாளர்கள் இல்லாவிட்டால், அதே அளவுக்கு செயல்திறன் பாதிக்கப்படுவது உறுதி. அதனால், 30 ஆயிரம் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிடிவி தினகரன்: ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி முடித்த எண் ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலை யில், திமுக அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த பின்பும் வாக்குறுதியின்படி அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பது ஏன்?.
தமிழக அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் போக்குவ ரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.