TNUSRB SI Exam 2023 Hall Ticket: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த மே 5ஆம் தேதி உதவி ஆய்வாளர்(TNUSRB SI 2023) காலி பணியங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் 621 காலிப்பணியிடங்கள் உதவி ஆய்வாளர் பணிக்காகவும் 128 காலி பணியிடங்கள் தீயணைப்பு துறையில் உள்ள நிலைய அதிகாரி (Station Officer) பதவிக்காகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருந்தால் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான ஊதியம் Rs. 36,400 – 1,15,700. என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இப்போது இதற்கான நுழைவுச்சீட்டு Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது.
TNUSRB SI Exam 2023 Details
Notification Date | 05.05.2023 |
Hall Ticket Release Date | August 16, 2023 |
Exam Date | 26 August 2023 |
முதன்மை எழுத்து தேர்வுக்கு காலை 8:30AM (Reporting Time) தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். காலை 10:00 AM மணி முதல் 12:30 PM மணி வரை தேர்வு நடைபெறும். தமிழ் மொழி தகுதி தேர்வுக்கு மதியம் 02:00 PM (Reporting Time) தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். மதியம் 3:30 PM மணி முதல் 05:10 PM வரை தேர்வு நடைபெறும்.
How to Download TNUSRB SI Exam 2023 Hall Ticket?
- First got to the login link https://tnusrb-siso23.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action
- Enter Your User ID Password Click to Login
- Now Click to Download TNUSRB SI Hall Ticket 2023